சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த தினமான ஜூலை 23 , 1955 ஆம் ஆண்டு பாரதீய மஸ்தூர் சங்கம் மத்திய பிரதேசத்திலுள்ள போபால் மாநகரில் துவக்கப்பட்டது. பாரதீய பண்பாட்டின் அடிப்படையில் தேச நலன் , தொழிலாளர் மற்றும் சமுதாய நலன் காக்க அரசியல் சார்பற்ற தொழிற்சங்க அமைப்பாக BMS-ஐ மகான் தத்தோபந் தேங்கடி [1920-2004] அவர்கள் துவக்கினார்.
அனைத்து நிலைகளிலும் பூஜ்யமாக துவக்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து தற்போது பாரத நாட்டின் முதன்மை தொழிற்சங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. 1980-ல் பாரதத்தின் 2-வது பெரிய தொழிற்சங்கமாக 12,11,345 உறுப்பினர்கள் கொண்ட BMS-ஐ இந்திய அரசு அறிவித்தது. 1989-ல் 31,17,324 உறுப்பினர்களை கொண்டிருந்த BMS-ஐ நாட்டின் முதன்மை தொழிற்சங்கமாக இந்திய அரசு அறிவித்தது. துவக்க நிலையில் இருந்து இன்று வரை எவ்வித பிளவுமின்றி வலிமை மிக்க தொழிலாளர் சக்தியாக BMS வளர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சர்வதேச அளவில் அரசியல் சார்பற்று செயல்படக்கூடிய ஒரே சங்கம் BMS. உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் சீனாவில் இருந்தாலும் அது சீன அரசின் கீழ் கட்டுப்பட்டு செயல்படக்கூடிய தொழிற்சங்க அமைப்பாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பில் [ILO] பாரத நாட்டின் தொழிலாளர்களின் பிரதிநிதியாக செயல்படக்கூடிய அந்தஸ்தை BMS மட்டுமே பெற்றுள்ளது. வர்க்க பேத வாதங்களை புறந்தள்ளி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து “Responsive Co-operation” அடிப்படையில் செயல்படுவதன் மூலம் தேச நலன் , தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும் என்கின்ற லட்சியத்தின் அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற இயக்கம் BMS.
BMS- இன் முக்கிய நிகழ்ச்சிகள்
July 23 – BMS Foundation Day
Sep 17 – Viswakarma Jayanthi (National Labour Day)
Our Activity Clippings
List of office bearers
RESPONSIBILITY | NAME | ST NO | DEPARTMENT |
President | Murugesan | ||
Working President | MANOJ KUMAR. L | 6001548 | PANEL BLDG107/BAY 1 |
Vice – Presidents | M SIVA KUMAR | 2214172 | SYSTEM BENDER BLDG117/BAY 2 |
SIVA. G | 6089925 | PIPE BLDG108/BAY 1 | |
MANI KANDAN T | 6000606 | HEADER STORE BLDG1 | |
RAMANATHAN P | 6130461 | VPN BLG6 CAST VALVES M/C SHOP | |
STALIN M | 6130623 | ATP FABRICATION SHOP | |
KIRAN KUMAR K | 6135749 | ATP SP HFS BLDG123/BAY 2 | |
JAYARAMAN K | 6170765 | COIL BLDG50/BAY 4 | |
P PACHIAPPAN | 6221173 | HEADER BG108/BAY 4 | |
General Secretary | SANKAR G | 2212420 | VPN BLG6 CAST VALVES M/C SHOP |
Asst. Gen. Secretary | MARISWARAN G | 6085202 | BPN/COMMON SHOPS BLDG5/OFFICE |
Asst. Secretaries | SENTHILKUMAR D | 6064388 | TP BLDG50/BAY 7 |
RAMESH S | 6085334 | PANEL COILS BLDG50/BAY 1 | |
RAJESHKUMAR N | 6091164 | PIPE BLDG1/BAY 10 | |
UDAYA KUMAR J | 6130496 | VPN BLG6 CAST VALVES M/C SHOP | |
KANAGARAJ C | 6130712 | ATP FABRICATION SHOP | |
KANNAN A | 6132405 | DRUMS BLDG1/BAY | |
CHANDRASEKAR K | 6166032 | PANEL BLDG107/BAY 2 | |
SRINIVASAN G | 6167055 | VPN BLG5/BAY2 SB M/C SHOP | |
SRINIVASAN N | 6173527 | ATP SP BLDG108/BAY 5 | |
SASIKUMAR T | 6221912 | ATP CLEAN ROOM | |
PARTHIBAN D | 6222846 | DRUMS BLDG1/BAY | |
SURESH. R | 6224725 | BPN/COMMON SHOPS BLDG5/BAY 1 | |
VIJAIANAND D | 6230091 | HOT MILL PUSH BENCH AREA | |
BALAMURUGAN K | 6282199 | COIL BLDG107/ BAY 3 | |
Organising Secretary | GOPALAKRISHNAN M | 6066046 | VPN BLG6 CAST VALVES M/C SHOP |
Asst. Org. Secretary | SANKAR M | 6067891 | BPN/COMMOM SHOPS BLDG5/BAY 4 |
Finance Secretary | SATHISHKUMAR D | 6024521 | TP BLDG50/BAY 5A |
Asst. Finance Secretary | SELVAM K | 6085148 | LOGISTICS/FB |
Donec nec justo eget felis facilisis fermentum. Aliquam dignissim felis auctor ultrices ut elementum.
25.02.2018 *தகவலுக்காக* ********************* மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் SPL.Casual leave வை avail செய்ய மருத்துவ சான்றிதழ் கேட்கப்பட்டது.அதற்கு மாற்றாக சுலபமான முறை ஏற்படுத்தித்தருமாறு அனைத்து அங்கம் வகிக்கும் சங்கங்கள் சார்பாக நேற்று(24/2/18) கடிதம் கொடுக்கப்பட்டது.நாளை நல்ல […]
In Todays core committee meeting the Designation of artisan grades A7 to A10 is renamed and the maximum welding allowance for grade A is fixed as 1000 […]
Bhel Mazdoor Sangam
opposite to 79 building
Near Ganesa point
BHEL, Trichy-620014
Tamilnadu.
Phone : 0431-2554265
Mobile : 9994816171
Mail:bhelbmstrichy@gmail.com
Facebook : www.facebook.com/bhelbmstrichy
9751787034
BHEL MAZDOOR SANGAM
OPP 79 BUILDING
BHEL,TRICHY-620014
TAMILNADU
INDIA
gsbms@bhel.in
© 2016 All Rights Reserved | Powered by Bhel Mazdoor Sangam