25.02.2018
*தகவலுக்காக*
*********************
மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் SPL.Casual leave வை avail செய்ய மருத்துவ சான்றிதழ் கேட்கப்பட்டது.அதற்கு மாற்றாக சுலபமான முறை ஏற்படுத்தித்தருமாறு அனைத்து அங்கம் வகிக்கும் சங்கங்கள் சார்பாக நேற்று(24/2/18) கடிதம் கொடுக்கப்பட்டது.நாளை நல்ல அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*இவண்*
*அனைத்து அங்கம் வகிக்கும் சங்கங்கள்*
0 Comments Leave a comment